தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய் - 1/2 கிலோ,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- கத்தரிக்காய் வாங்கும் போதே புழு இல்லாத, சொத்தை இல்லாத காய்களாக பார்த்து வாங்கவும்.
- காயைக் கழுவி குக்கரில் உப்புடன் 2 விசில் வரும் வரை வைக்கவும்.
- சூடு அடங்கியவுடன் திறந்து, கத்தரிக்காய் காம்பை கையில் பிடித்துக் கொண்டு, ஒரு மத்து அல்லது பெரிய கனமான கரண்டியால் காயை அமுக்கவும்.
- பட்டையாக விரிந்து வரும்.
- லேசாக விலக்கி, புழு இருக்கிறதாவென திரும்ப ஒரு முறை பார்த்து விட்டு, வெயிலில்
- நன்றாக காயும் வரை காய வைக்கவும்.
- நன்கு காய்ந்தவுடன், ட்ப்பாவில் போட்டு வைத்தால் வருடக்கணக்கானாலும் கெடாமல் அப்படியே இருக்கும்.
- தேவையான போது கொதிக்கும் தண்ணீரில் அரை மணி ஊறவைத்து குழம்பு வைக்கவும்.
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
சமைக்கும் நேரம்
|
|
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
26 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -