www.arusuvai.com

தாளிக்கும் வடகம்


இது தாளிப்பதற்காக செய்யப்படும் வடகம். இது கொஞ்சம் கஷ்டமான ப்ராஸஸ். இந்த வடகத்தை நல்ல வெய்யில் காலத்தில்தான் செய்யவேண்டும். இப்போதெல்லாம் வீடுகளில் செய்வதைவிட கடைகளில் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லா பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் தாளிக்கும் வடகம் என்று கேட்டால் கிடைக்கும். வெளிநாடுகளில்கூட இந்தியன்ஸ்டோர்களில் கிடைக்கிறது.

தேவையானப் பொருட்கள்

செய்முறை