தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 2 பெரியது
- சின்னவெங்காயம் - 5
- உருளைக்கிழங்கு - 1
- இஞ்சி - சிறிய துண்டு
- மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- வெண்ணெய் - 1 ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
- உப்பு - தேவையான அளவு
- பூண்டு - 4 பல்
- தண்ணீர் - 2 டம்ளர்
|
செய்முறை
- தக்காளி யை நான்காக கீறி, வெங்காயம், இஞ்சி,சீரகம், பூண்டு, உருளைக்கிழங்கு நான்காக வெட்டி போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வரவிடவும் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
- பிறகு வேகவைத்தவைகளை நன்கு மசித்து அதனுடன் வெண்ணெய், மிளகுதூள் உப்பு சேர்த்து வடிகட்டிஅதனுடன் பொரித்த ப்ரெட் துண்டுகளை பொட்டு பரிமாரவும்
- நம் விருப்பபடி மிளகுதூள் கூட்டிகொள்ளலாம். மிளகுதூள் அதிகம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
- விருப்பபட்டால் 2 ஸ்பூன் கார்ன்பிளாரை(சோளமாவு) தண்ணீரில் கரைத்து சூப்புடன் கலந்து ஒரு கொதி கொதிக்கவிட்டும் சாப்பிடலாம்
|
வழங்கியவர்
முத்துமாரிசிவசக்திவேல்
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்கள் |
5 நிமிடங்கள் |
10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
24 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -