தேவையானப் பொருட்கள்
- பிஞ்சு சௌசௌ -- 1 என்னம் (தோலை சீவி பொடியாக அரிந்தது)
- கடலை பருப்பு -- ஒரு கைப்பிடி
- மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் -- 2 சிட்டிகை
- உப்பு-- ருசிக்கேற்ப
- தாளிக்க:
- கடுகு , உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
- சின்ன வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
செய்முறை
- கடலை பருப்பை முதலில் வாணலியில் போட்டு வேகவைக்கவும்.
- 4 நிமிடத்திற்குப் பிறகு நறுக்கிய சௌ சௌயை போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
- 3 நிமிடத்திற்குப் பிறகு மிளகாய் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
- பின் தாளிக்கும் கரண்டியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
- பின் நறுக்கிய வெங்காயத்தை சிவக்க வதக்கி சிவப்பு மிளகாயை போட்டு அதை சௌசௌ கலவையில் கொட்டி கலக்கி மீண்டும் கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் ரெடி
சமைக்கும் நேரம் |
| Subha Jayaprakash -- Dubai |