www.arusuvai.com
வெங்காரம் முறை -- 2
தேவையானப் பொருட்கள்
- சின்ன வெங்காயம் -- 3 கப் (வட்டமாக நறுக்கியது)
- உப்பு -- ருசிக்கேற்ப
- அரைக்க:
- தேங்காய் -- 3 பத்தை
- சீரகம் -- 1 டீஸ்பூன்
- மிளகு -- 1 டீஸ்பூன்
- சோம்பு -- 1 டீஸ்பூன்
- தாளிக்க:
- கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
செய்முறை
-
-
- வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து க்றிவேப்பிலை போடவும்.
- பின் வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- அரைக்க வேண்டியவைகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதித்தபின் இறக்கி பயன்படுத்தலாம்.
- ரெடி.
-
-
-