www.arusuvai.com

வறுத்தரைச்ச செம்மீன் கறி


தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

கடைசியில் வேக வைத்த மரவள்ளி கிழங்கு,அல்லது சேம்பு கிழங்கு சேர்க்கலாம்..சாதத்துக்கு,பரோட்டாவுக்கு,இடியப்பம் புட்டுக்கு பொருந்தும். தேங்காயை ஒட்டுமொத்தமாய் சுமார் 25 தேங்காய் வறுத்து அரைத்து வெளிநாட்டுக்கு கொண்டு வந்து ஃப்ரீசரில் வைப்போம்...ஒரு கட்டி போட்டால் போதும்.. குழம்பு செய்து முடிந்த பின் இன்னும் கொஞ்சம் கெட்டியாகும் அதனால் நீர்க்க இருந்தால் பயம் வேண்டாம்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 20 நிமிடம் 30நிமிடம்