தலையில் பொடுகு...

தலையில் பொடுகு போக வழி சொல்லுங்களேன். நான் Nizoral shampoo போட்டு பார்த்துட்டேன். திரும்பி திரும்பி வருது.என்ன பண்ணன்னு சொல்லுங்க plz...........

en thalai, kaathu
Poatravatri poaduku thollaiya
Eruku enthalai full podugu eruke
Ethaku enna saiyalam
oru thadavail maruthuvam
Seaithal mutraga maraiyanum.

Pls
Please
Therinthal
Sollunga
Help pannunga

அன்பான booboo, பொடுகு போக, எலுமிச்சை சாறு எடுத்து, ஒரு பிரஷ் கொண்டு மண்டையில் படும்படி தடவுங்கள். சுமார் பதினைந்து நிமிடம் ஊறியபின் தலைக்கு குளியுங்கள்.
பின் தலைமுடி காய்ந்தவுடன் apple cider vinegarஐ ஒரு டீஸ்பூன் அளவிற்கு அரை டம்ளர் நீரில் கலந்து ஒரு பஞ்சினால் மண்டையில் தேய்க்கவும்.

அவ்வளவுதான். முதல் முறையே மிகுந்த பலன் தரும் இது. என் பெண்ணிற்கு 15 நாளைக்கு ஒரு முறை இப்படி செய்ய இரண்டு முறையில் சரியாகிவிட்டது.
அன்புடன் உமயம்பிகா

1/2 கப் கெட்டித் தயிரில் 1 or 2 ஸ்பூன் மிளகுத் தூளைக் கலந்து மண்டையில் படும்படி தடவி 20 நிமிடம் கழித்து அலசி விதவும். வாரம் ஒரு முறை செய்தால் போதும். நல்ல பலன் உண்டு.

மேலும் சில பதிவுகள்