sevai magic

naan france il irukiran athanal enka sevai magic vankalam endru kooravum ithan vilai enna?

ஹாய் எப்படி இருக்கிறீங்க?
சேவை மேஜிக் வாங்கிவிட்டீங்களா?இல்லையென்றால் வாங்கும் ஆர்வம் உள்ளதா?எனக்கு தெரிந்த ஒருவரிடம் கம்பெனி ஐட்டம் உள்ளது .விபரம் தருகிறேன்.பதில் தாருங்கள்.

பதிவு தவறுதலாக வந்துவிட்டது

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

I am prepared to buy

I am prepared to buy

மேலும் சில பதிவுகள்