வெஜ் பனீர் மக்ரூனி

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மக்ரூனி -- 1கப்
கேரட் -- 1/4 கப் (சதுரமாக வெட்டியது)
பச்சை பட்டாணி -- 1/4 கப்
பீன்ஸ் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1 என்னம் (நீளமாக நருக்கியது)
தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
தனியா தூள் -- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை


 

காய்களை தனியாக கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
மக்ரூனியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளாவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
நன்கு பேஸ்ட் போல ஆனதும் தனியா தூள்,கரம் மசாலா, மிளகாய்தூள் போட்டு வதக்கி ஒரு கை தண்ணீர் தெளிக்கவும்.
பின் வேகவைத்த காய்கறி களை சேர்த்து கிளறி மீண்டும் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
இதனை வேகவைத்த மக்ரூனியை வைத்து அதன் மேல் இந்த கலவையை ஊற்றி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi sujatha,

the recepi title have paneer, but the recepi is not includes paneer. Pls tell me how to add the paneer in this recepi

Try and try again until you reach the target.

Anitha

Try and try again until you reach the target.

Anitha