உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

இடியாப்பம் (காரம்)



தேவையான பொருட்கள்

  • பச்சரிசி மாவு -- 1 கப்
  • உப்பு -- ருசிக்கேற்ப
  • கொதிக்கும் தண்ணீர் -- தேவையான அளவு
  • தேங்காய் துருவல் -- 1 கப்
  • தாளிக்க:
  • கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு
  • கடலை பருப்பு -- 1 ஸ்பூன்
  • மிளகாய் வத்தல் -- 3 என்னம்

செய்முறை

  • பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு பிசைந்து பிழிவதில் போட்டு இடியாப்பமாக இட்லி தட்டில் பிழிந்து அதை வேகவைக்கவும்.
  • வெந்தபின் எடுத்து தனியே உதிர்த்து வைக்கவும்.
  • பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து பின் கடலை பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி தேங்காய் துருவல் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
  • அப்படியே சூடாக சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

7 min 15 min
  random food image


comments