www.arusuvai.com
வெந்தயக்கீரை துவையல் (சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு)
தேவையானப் பொருட்கள்
- வெந்தயக்கீரை -- 1 கட்டு (இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து எடுத்து கழுவி வடிகட்டவும்)
- முழு உளுந்தம் பருப்பு -- 3 டீஸ்பூன்
- சிவப்பு வத்தல் -- 4 என்னம்
- சர்க்கரை -- 1/2 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
- புளி -- கோலி அளவு
- பூண்டு -- 3 பல்
செய்முறை
-
-
-
-
- வெறும் வாணலியில் உளுந்து, வத்தல் இவற்றை தனித்தனியே வறுக்கவும்.
- பின் ஒரு டீஸ்பூன் எண்ணைய் விட்டு கீரையை வதக்கவும்.
- பின் ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து உபயோகிக்கலாம்.
-
-
-
-
-
-
-
-
-