உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கொத்தவரங்காய் மசாலா

 


தேவையானப் பொருட்கள்

  • கொத்தவரங்காய் -- 200 கிராம் (நார் நீக்கி ஒரு அங்குலம் அளவு பிச்சி வைத்துக்கொள்ளவும்)
  • வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நருக்கியது)
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு
  • கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
  • அரைக்க:
  • தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு -- 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் -- 2 என்னம்
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • மிளகு -- 1/2 டீஸ்பூன்
  • தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் வாணலியில் கல் உப்பு போட்டு வெடித்ததும் நறுக்கி கழுவிய கொத்தவரங்காயை போடவும்.
  • இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  • வெந்தபின் வடித்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் வெந்த கொத்தவரங்காயை போட்டு நன்கு வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி போட்டு தேவை எனில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • இதனுடன் அரைத்த கலவை ஊற்றி கொதித்து மசாலா கலந்து வரும் வரை கிளறி இறக்கி பரிமாறலாம்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

random food image


comments