hair dye

Hi Deva Mam,

This is Viji. I don't know how to do type here. Anyway I want to say thanks to arusuvai. com and all members also. Especially Deva & manokari. I have a doubt. I live in U.S. I don't know what kind of hair dye is best and no side effects. Especially my hair colour is black. Here i saw revlon loreal etc.. Can you give some tips of hair dye also. Pls deva mam.

I like your all make up ideas. It is good. Do you have any mail id.

Thanks

Viji

ஹாய் விஜி ஹேர் டை இன்னும் அனுபவம் இல்லை.

ஆனால் நீங்க மெஹந்தி பேக் போடுங்கள்.

அதில் என்ன என்ன சேர்ப்பார் கள் என்று தெரியாது.
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பீட்ருட் சாறு, டீ டிகாஷன், மெஹந்தி பவுடர், மற்றபடி என்ன சேர்க்கனும் என்று தெரியல இதை கலந்து தலையில் தேய்த்து குளித்து பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹலோ விஜி நான் மேலே குறிப்பிட்ட பொருட்களுடன் தயிர் கால் கப், எலுமிச்சை ஒரு பழம் ஜூஸ்,தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணை இரண்டு தேக்கரண்டி, - நெல்லி முல்லி பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடக்குமாம் அது இரண்டு தேக்கரண்டி கலந்து நைட் ஊறவைத்து காலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து அலசி விடுங்கள்.

வாரம் ஒரு முறை செய்யனுமாம்.
(நெல்லி முல்லியை இந்தியாவிலிருந்து வரும் போது வாங்கி வந்து வைத்து கொள்ளுங்கள் ).
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா ரொம்ப தாங்ஸ். என்னிட்ம் ஒரு ரெடிமெட் ஹென்ன ஒன்று உள்ளது. அதய் உபயேர்கம் பன்ன்லாம?. அதுவும் நிங்கள் குடுத்த மாதிரியே எல்லாம் இருக்கு.

அருமை தோழி விஜிTVM

தலைக்கு
செம்பருத்தி தான் ரொம்ப நல்லதாம்.
அங்கு கிடக்குமா?
ஏழு செம்பருத்திபூவை எடுத்து கொஞ்சமா தண்ணீரில் நல்ல கசக்கி ஊறவைக்கனும்.
பிறகு அதில் அரிசிமாவு கொஞ்சம் சீக்காய் கொஞ்சம் கலந்து தேய்த்து குளிக்கனும்.சாதம் வடித்த கஞ்சி கூட ஒகேன்னு நினைகிறேன்.
வாரம் ஒரு முறை
இன்னும் ஒன்று
ஏழு செம்பருத்தி பூவை நல்லெண்ணை (அ) தேங்காய் எண்ணையில் கொதிக்கவைத்து ஊறி ஆறியதும் அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து மெயின் உள்ளங்களில் தேய்க்கனும்.
இருபது நிமிடம் கழித்து குளிகவும்.
இது இரண்டும் நான் கேள்வி பட்டது அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள் .
ஜலீலா

Jaleelakamal

ஹாய் மல்லிகா
மேலே உள்ள பதிவை படித்து பாருங்கள்.
மற்ற படி ஏதும் ஐடியா கிடைத்தால் சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

அதிரா சாரிப்பா உங்க பதிவை நான் சரியா கவனிக்கவில்லை.
என்கக்கு தெரிந்ததை இதற்கு முன் கேட்டவற்களுக்கு கொடுத்துள்ளேன் அழகு குறிப்பில் ஹேர் டை பற்றி பதிவு படித்து பாருங்கள்,
அதற்குள் என் பிரெண்டிடம் கேட்டு பார்க்கிறேன்சரியான அளவை. சையா?

மருதானி நிறைய இருந்தால் கையிலும் மாதம் ஒரு முறை வையுங்கள் ரொம்ப நல்லது.
உட்மபிற்கு நல்லது நான் மாதம் ஒரு முறை எப்படியாவது வைத்ஹு விடுவேன் , கை வலி வந்ததிலிருந்து ஈத் அப்ப வைத்தது இன்னும் வைக்கவில்லை.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்