paththiyam

kuzhandhai pirandhapin enna paththiyam samayal seiyyavendum..mudhal paththunaatkal enna samayal..athan recipe enge kedaikum

குழந்தை பெற்றவர்கள் முதல் நாள் கஞ்சி, மற்றும் ஹார்லிக்ஸ் கொடுக்கலாம். அடுத்த நாள் காய்கறி சூப், குழைந்த சாதம், இட்லி, இடியாப்பம் கொடுக்கலாம். மூன்றாவது நாள் பாசி பருப்பு, புடலைங்காய் சேர்த்த கூட்டு, கேரட் சூப், இப்படியாக அதிகம் காரம் இல்லாத உணவாக ஒரு வாரத்திற்கு கொடுக்கலாம். அதன் பிறகு பூண்டு சேர்த்த சுறாமீன் குழம்பு, கருவாட்டு குழம்பு , பெருங்காய குழம்பு சேர்க்கலாம். தனமும் காய்கறி சூப் குடிக்கவேண்டும்

மேலும் சில பதிவுகள்