chatting

Hi My name is Viji. I a m a regular reader & arusuvai fan. I tried some recipes. I like this arusuvai very much. I want to join your group. Jameela, divya etc...pls we will chatt.

I love tamil. but i don'tknow tamil type software where available or free downloading. Pls tell me anyone.

see ya

Hi viji im mano from india, jst now i heard abt u n i joined here jst now only. To give ur ideas in tamil n learn tamil u may go to the tamil font help in arusuvai.com itself. Thr, if u type ur ideas in english in the below box it will b convert in to tamil in the above box. so it is easy to write ur ideas in tamil. n tamil is a sweet n simple launguage to learn. hope u try the best. best of luck.

எனக்கு பலமுறை லாகின் செய்ய வேண்டியதாக உள்ளது..வேறு பேஜுக்கு சென்றால் திரும்ப லாகின் செய்ய வேண்டும்...பல த்ரெட்டிலும் உள்நுழைய முடியவில்லை..இந்த ப்ரச்சனை எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்கும் உண்டா என்று தயவு செய்து கூறவும்

இந்த பிரச்சினை உஙகலுக்கு மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றேன். நாம் வெளியேரும் வரை லாகின் பிரச்சினை வராது. நீஙகல் தான் சரி செய்ய வேன்டும்.

நன்றி மனோ..அப்பா நீங்களாவது பதில் சொன்னீங்களே..
ஜலீலாக்கா,சுபா உங்களுக்கு இந்த ப்ரச்சனை உண்டா?இது யூ ஏ ஈ ப்ரச்சனை மட்டுமா???ரொம்ம்ப விரதியாகி விடுகிறேன்..ஒரு விசிட்டில் 15 முறையாவது லாகின் செய்ய வேண்டும் எனக்கு

எப்படி இருக்கீங்க நான் உங்களுடன் பேசி ரொம்ப நாள் ஆகுது இல்ல. ஏனோ தெரியவில்லை நீங்கள் வரும் போது நான் இருப்பதில்லை நான் இருக்கும் போது நீங்கள் வருவதில்லை. படித்தேன் அதிரா உங்களுடைய அனுபவங்களை ஆமாம் அதிரா 3 வருடங்கள் உங்கள் கூடவே இருந்துட்டு இப்ப ஸ்கூல் போறதுக்கு அவனுக்கும் கஷ்டமா இருக்கும். உங்களுக்கும் அவன் அங்க என்ன செய்றாரோன்னு பயமா இருக்கும். நீங்கள் கொடுத்த அறிவுரை எல்லா அம்மாக்களுக்கு ரொம்ப useful இருக்கும்.

தளிகா இப்ப எனக்கு செம ஈஸியா வருது...ஏன்ன நானெல்லாம் நல்லவலாக்கும் ஹா ஹா....
ஜலீலாக்கா நெய்ட் சாட் பண்ணினப்ப சொன்னது..அவங்களுக்கு நுழைய கூட முடியலன்னு...என்னிடம்தான் பார்க்க சொல்லாங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓம் நந்தினி, கொஞ்ச நாளாக அறுசுவை மிகவும் தாமதித்ததால் என்னால் ஒழுங்காக எவருடனும் கதைக்க முடியவில்லை. நானும் உங்களை நினைத்துக்கொண்டிருந்தேன் காணவில்லையே என்று.

தளிகா இன்று அறுசுவை சூப்பரோ சுப்பர்.... எந்தத் தொல்லையும் தரவில்லை.... ஆனால் கண்படுத்திவிடாதீர்கள்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்ப தீர்மானமாகிவிட்டது இது யூ ஏ ஈயில் மட்டும் தானென்று..ஒரு சில மாதங்களுக்கு முன் யூ ஏ ஈ அல்லாது மற்ற பாகமக்களும் இதே ப்ரச்சனை இருப்பதாக சொன்னீர்கள் பிறகு சரியாகி விட்டது போல.
இப்பொழுது இது பெரும் சிரமமாக இருக்கிறது.

தளிகா அதுதானா உங்களை இங்கு காணவில்லை. நான் ஜாலீலாக்காவிடம் சொன்னேன் தளிகாவோடு கதைத்தால் நான் சுகம் கேட்டதாகக் கூறுங்கள் என்று.

ஜலீலாக்கா என்ன செய்கிறீங்க இன்னும் 3 நல்ல குறிப்புகளைத் தந்தால் நானூறைக் கண்ட பெருமை உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கீங்க? நேற்று லாகின் பிரச்சனை என்று சொன்னீர்களே இப்போ சரியாகி விட்டதா? இல்லை அப்படி தான் உள்ளதா. உங்கள் குட்டி பொண்ணு என்ன பண்ற?

மேலும் சில பதிவுகள்