கோழிக்கறி குழம்பு

தேதி: February 27, 2008

பரிமாறும் அளவு: 100

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கோழிக்கறி - 25 கிலோ
எண்ணெய் - 1 லிட்டர்
சின்ன வெங்காயம் - 3.5 கிலோ
பூண்டு - 1 கிலோ
இஞ்சி - 1/2 கிலோ
தேங்காய் - 4
மல்லி - 300 கிராம்
சீரகம் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 500 கிலோ
மிளகு - 150 கிராம்
முந்திரிப்பருப்பு - 250 கிராம்
கசகசா - 100 கிராம்
மஞ்சள் பொடி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியைத் தேவையான அளவிற்கு துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
அதன்பிறகு கறித்துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கறி நன்கு வதங்கியதும், தேங்காயில் இருந்து பால் எடுத்து அதில் ஊற்றி வேக விடவும்.
வறுத்த மல்லி, சீரகம், மிளகாய் வற்றல், மிளகு, முந்திரிப்பருப்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கறியில் போடவும்.
கறி நன்கு வெந்ததும், குழம்பு கெட்டியாகி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்

Comments

Portia Manohar
When i saw this recipe,i was wondering and thought may be by mistake they gave 25kg,but when i go thru fully the recipe is for 100 persons.Sounds good.If possible can you give recipe for 20persons.
Thanks in advance.

Portia Manohar

தேவையான பொருட்கள்
கோழிக்கறி - 6 kg
எண்ணெய் - 200 ml
சின்ன வெங்காயம் - 1 kg
பூண்டு - .250 gm
இஞ்சி - .150 gm
தேங்காய் - 1
மல்லி - 100 gm
சீரகம் - .25 gm
மிளகாய் வற்றல் - 100 gm
மிளகு - .25 gm
முந்திரிப்பருப்பு - .100 gm
கசகசா - ..25 gm
மஞ்சள் பொடி - .10 gm
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியைத் தேவையான அளவிற்கு துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
அதன்பிறகு கறித்துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கறி நன்குவதங்கியதும், தேங்காயில் இருந்து பால் எடுத்து அதில் ஊற்றி வேகவிடவும்.
வறுத்த மல்லி, சீரகம், மிளகாய் வற்றல், மிளகு, முந்திரிப்பருப்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கறியில் போடவும்.
கறி நன்கு வெந்ததும், குழம்பு கெட்டியாகி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Portia Manohar
Thanks for replying me with the desired recipe.
i have a doubt,there is no tomato and tamarind or lime. Normally we add any one of these right?
Kindly do clear my doubt, i want to try this

Portia Manohar

no neet tomato you try to make it

Portia Manohar
will try and let you know how it comes?
Thanks a lot

Portia Manohar

Portia Manohar
Hi Mr. Mareeswaran the kulambu came out very well ,but i did slight change by adding curry leaves and sombu for seasoning. Many thanks to you

Portia Manohar