தேவையானப் பொருட்கள்
- • கேரட்&பீன்ஸ் - 15 கிலோ நறுக்கியது
- • வெங்காயம் நறுக்கியது -3 kg
- • மிளகாய்த் தூள் - 8 ஸ்பூன்
- • மஞ்சள் தூள்- 5 ஸ்பூன்
- • உப்பு
- • தாளிக்க
- • =======
- • எண்ணை 2 litter
- • கடுகு, கறிவேப்பிலை
|
செய்முறை
- • தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைத் தவிர்த்து மற்றுள்ள பொருட்களை இட்டு தண்ணீரை தெளித்துவேகவிடவும்
- • தண்ணீர் இல்லதிருக்க வேன்டும்.தண்ணீர் இருந்தால் மூடியைத் திறந்து வைத்து தண்ணீர் வற்றும் அளவு சூடாக்கவும்
- • பின் எண்ணையில், கடுகு, வேப்பிலை தாளித்து காய்கறியில் ஊற்றவும்.சுவையான பொரியல் தயார்
|
வழங்கியவர்
Mareeswaran sivakasi
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
150 |
35 |
25 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -