www.arusuvai.com
கேரட் & பீன்ஸ் பொரியல்
தேவையானப் பொருட்கள்
- நறுக்கிய கேரட் & பீன்ஸ் - 15 கிலோ
- நறுக்கிய வெங்காயம் - 3 kg
- மிளகாய் தூள் - 8 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 5 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:
- =======
- எண்ணெய் - 2 லிட்டர்
- கடுகு, கறிவேப்பிலை
செய்முறை
- தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைத் தவிர்த்து மற்றுள்ள பொருட்களை இட்டு தண்ணீரை தெளித்து வேக விடவும்
- தண்ணீர் இல்லாதிருக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் மூடியைத் திறந்து வைத்து தண்ணீர் வற்றும் அளவு சூடாக்கவும்
- பின் எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை தாளித்து காய்கறியில் ஊற்றவும். சுவையான பொரியல் தயார்
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
150 |
35 |
25 |