தேவையான பொருட்கள்
- முட்டை - 3,
- சின்ன வெங்காயம் - 100 கிராம்,
- பச்சை மிளகாய் - 5,
- கடலை மாவு - 2 மேசைக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- எண்ணெய் - 4 மேசைகரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- முட்டையை உடைத்து அடித்து கடலை மாவுடன் கலக்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி முட்டையுடன் சேர்க்கவும்.
- உப்பு சேர்த்து கலக்கி, தோசைக்கல்லில் ஆம்லெட்களாக ஊற்றி எண்ணெயை விட்டு சுட்டு எடுக்கவும்.
- தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கலாம்.
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
15 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
13 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -