உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஸ்வீட் கார்ன் சூப்

 


தேவையானப் பொருட்கள்

  • ஸ்வீட் கார்ன் - 100 கிராம்,
  • காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1/2 லிட்டர்,
  • மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
  • வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
  • மைதா - 2 தேக்கரண்டி,
  • பால் - 150 மிலி,
  • அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • வாணலியில் வெண்ணெய் போட்டு, உருகியதும் மைதா சேர்த்து வறுக்கவும்.
  • 1 நிமிடம் வறுத்தபின், பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • 1 நிமிடம் கழித்து, ஸ்வீட் கார்ன், காய்கறி வேக வைத்த தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இறக்கி பரிமாறவும். தேவையானால் 1 ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மேலே ஊற்றி பரிமாறலாம்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 15 நிமிடங்கள்.
random food image


comments