தேவையான பொருட்கள்
- முட்டை - 2,
- பெரிய வெங்காயம் - 1,
- தக்காளி - 1,
- மிளகுத்தூள் - 1தேக்கரண்டி,
- பொடியாக நறுக்கிய காய்கறிகள் - 2 மேசைக்கரண்டி,
- (காரட், கோஸ், பீன்ஸ், மஸ்ரூம்)
- சீஸ் - 2 மேசைக்கரண்டி (துருவியது),
- எண்ணெய் - 2 மேசைகரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- முட்டையை உடைத்து நன்கு அடித்து, அத்துடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, உப்ப, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
- தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஆம்லெட்களாக ஊற்றி மூடி வைக்கவும்.
- திருப்பி போட்டு, துருவிய சீஸைத் தூவி மூடி வைத்து வெந்ததும் எடுக்கவும்.
- தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கலாம்.
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
9 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -