அன்புள்ள ரஸியாக்கா

அன்புள்ள ரஸியாக்கா நான் சொல்வது தோசை வார்த்து பின் அதற்குள் கறி வைத்து பின் பாண் தூள் புரட்டி பொரித்து எடுக்கும் ரோல் அதற்கும் சைனீஸ் ரோல் என்றுதானே சொல்வார்கள் எனக்கு அதன் பெயர் சரியாக தெரியவில்லை எனக்கு மிகவும் விருப்பமான உணவுகளில் அதுவும் ஒன்று அந்த ரோல் உங்களுக்கு தெரியும் என்றால் அதன் செய்முறையை எனக்கு தருவீங்களா?

ஹாய் நீங்கள் சொல்லும் ரோல் என்னுடைய குறிப்பில உள்ளது ஸ்ப்ரிங் ரோல் என்று அதை பார்க்கவும்.

அன்புடன் கதீஜா.

அன்பு கதீஜாக்காவுக்கு எனது நன்றி நான் சொன்னது இந்த ரோல் என்றுதான் நினைக்கின்றேன் இதனை முயற்சி செய்து பார்க்கின்றேன் , ரஸியாக்காவுக்கும் எனது நன்றிகள்

மேலும் சில பதிவுகள்