தேவையானப் பொருட்கள்
- தேங்காய் துருவல் - 1 .5 கப்
- வரமிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - 2
- உப்பு - 1/2 ஸ்பூன்
|
செய்முறை
- மேற்கண்ட நான்கு பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் துவையல் போல அம்மியிலோ மிக்சியிலோ அரைத்துக் கொள்ளவும்..அம்மியில் தான் இது மிகவும் சுவையாக இருக்கும்.
|
குறிப்பு:
செய்ய மிகவும் சுலபம் தான் ஆனால் சுவை அருமையாக இருக்கும்..அதிகம் மொருவலாக்காத மென்மையான தோசை,மைதா தோசை முதலியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.சிலர் சப்பாத்திக்க்கும் சாப்பிடுவார்கள்.
வழங்கியவர்
தளிகா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடம் |
10 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
52 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -