தேவையானப் பொருட்கள்
- தேங்காய் துருவல் - 1 .5 கப்
- வரமிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - 2
- உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை
- மேற்கண்ட நான்கு பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் துவையல் போல அம்மியிலோ மிக்சியிலோ அரைத்துக் கொள்ளவும்..அம்மியில் தான் இது மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு
செய்ய மிகவும் சுலபம் தான் ஆனால் சுவை அருமையாக இருக்கும்..அதிகம் மொருவலாக்காத மென்மையான தோசை,மைதா தோசை முதலியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.சிலர் சப்பாத்திக்க்கும் சாப்பிடுவார்கள்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடம் |
10 நிமிடம் |