உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மாங்காய் துவையல்

 


தேவையானப் பொருட்கள்

  • புளிப்பு மாங்காய் - 1,
  • பச்சை மிளகாய் - 4,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,
  • பெருங்காயம் - சிறிது,
  • தேங்காய் - 1/2 மூடி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை

  • மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, துருவிய மாங்காய், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
  • ஆறியவுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

குறிப்பு:

சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 10 நிமிடங்கள்.
random food image


comments