DEAR arusuvai ப்ரன்ஸ்

நான் அஞ்சலி உங்கள் தோழி

தோழிகளே நலமா? வாங்க பேசலாம்.

அட வாங்க பா சிரிக்கலாம்

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஹா ஹா ஹா ஹா ஹூ
ஹூஹூ ஹூ ஹே ஹே ஹே கெ
மனசுக்கு ரொம்ப ஜாலியா சந்தோசமா பேச ஒரு வழி பண்ணனுன அறுசுவைக்கு ஒரு பெரிய "ஓ"போடு.அறுசுவை நீங்க எங்கயோ போய்டீங்க. அறுசுவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா ? எல்லாரும் பிஸியா ?கொஞ்சம் ஃப்ரீ ஆன பின்னாடி வாங்க பேசலாம். எல்லாரும் வரும் வரைக்கு நாம பேசலாம்.என்ன யாரையுமே காணோ? எல்லாரும் என்ன மறந்துட்டாங்கலா?என் குருப்பில்anu,viji,ammu,manohari madam,rajin இருக்காங்க நீங்களும் சேர்ந்துக்கோங்க குருப்பில்.ஒரே ஆட்டம்,பாட்டாம் சந்தோஷம் தான் ஒகே ஆன்லைனில் வந்தால் சந்தோஷம்.மீண்டும் சந்திக்கலாம் நன்றி.

டியர் அஞ்சலி

நீங்க புது டிரெட் ஓபபன் செய்து விட்டு
மறுபடியும் ஒரு பதிவு போடுங்கள் அப்பதான் எல்லோரும் தொடர்வார்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய்ஜலீலா

goodmorning. அருசுவை புதுசு ,சேர்ந்து 6நாளாகிறது .கிவு மி some tipes? புது டிரெட் ஓபபன் செய்வது ? எப்படி ப்ளீஸ் கெல்ப்

naturebeuaty

அறுசுவை ஒரே சோகமா காட்சியிகளிக்கு என்ன காரணம்? அறுசுவையை பார்வையிடுதலில் பிரச்சனையா? எந்த பிரச்சனையும் இல்லாமல், அறுசுவை இமைக்கும் பொழுதில் தளம் வருகிறது. அறுசுவை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

hai:- viji,ammu, anu,rajini,jayesree,nandhini, priya,athira,thalika,banu,muth
ulaxmi,manohari madam ஹர்ஷினி எப்படி இருக்கிங்க?
guest கூட ரொம்ப பிசி. உடனே கலந்துகொள்ள முடியவில்லை sorry!!!
ஹலோ அறுசுவை தோழிகளே ,எங்க போய்ட்டீங்க எல்லாரும் நான் தான் காலையிலிருந்து வரலயேன்னு பார்த்தா இங்க வந்தா யாரையும் காணும். எல்லரும் இன்னகி அறுசுவைக்கு லீவா? முடிஉதிர்வது பற்றி அறுசுவை தோழிகளோடு கலந்துரையடுதலுக்கும் ,அரட்டை அடிப்பதற்க்கும் இந்த புதிய த்ரெ்ட் ஒபன் பண்ணிருக்கிறேன்.நீங்களும் சேர்ந்துக்கோங்க !ok சந்தோஷம்.மீண்டும் சந்திக்கலாம் நன்றி

naturebeuaty

ஹாய் அஞ்ஜலி எப்பிடி இருக்கிங்க? நான் கேட்கவேண்டும் இதை. என்ன சந்தேகம் சொல்லு. எனக்கு ஒரே இருமல் என்னால் உட்கார் முடியல்ல. அறுசுவை எனக்கு ரொம்ப ஸ்லோ. ஜலீலாமேம், மேஹர் மேடம் சொன்ன கைவத்தியம் பண்ணி சாப்பிட்டேன். நன்றி மேஹர் மேடம்,ஜலீலா மேம்.

இங்கயும் நானும் என் குடும்பமும் இப்ப லொக் லொக்
ஆனால் இதுக்கு முன் இந்த கைவைத்தியமெல்லாம் நமக்கு சரிவராதுன்னு ஒதுங்குவேன்..ஆனால் இப்ப பொண்ணுக்காக எப்படியாவது மாறட்டுமேன்னு கைவைதியம் செய்ய ஆரம்பிச்சேன்..ஆனால் உண்மையில் அல்லோபதியை விட நல்ல நிவாரணம் கிடைக்குது.
சுக்கு காப்பி இப்பொழுது ரெடிமேடில் வருகிறது..அதாவது சுக்கு,துளசி,குருமிளகு,கருப்பட்டி,காப்பித் தூள் சேர்த்து அரைத்து மாத்திரை போல வருகிறது...அதனை 2 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் போதும்
இருமல் வரும்பொழுது அதை குடித்தால் சொர்க்கமே தான்..அவ்வளவு நல்ல நிவாரணம்.
அதல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று முறை 1/2 ஸ்பூன் தேனில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கனும்...
ராத்திரி தூங்குரப்ப கைய்யில் விக்ஸ் தேச்சுட்டு அடுப்ப்பு தீயில் கைய்யை பொருக்கும் அளவு சூடுபடுத்தி நல்ல நெற்றியில் காது மடலில் கால் பாதத்தில் தடவி சாக்ஸ் போட்டு படுத்தால் இருமல் வருவதில்லை..நல்ல உறக்கம் வருகிறது..
அப்பப்ப ஏதாவது அச்சுகம் வரும்போது தான் இவ்வளவு நாள் எவ்வளவு ஆரோகியமா இருந்தோம்னு தோனுது

தயவுசெய்து தலைப்பினை மூன்று வார்த்தைகளுக்கு மிகாமல் கொடுங்கள். வார்த்தைக்கு வார்த்தை ஒரு இடைவெளி விடுங்கள். ஒரு பெரிய வரியை, அதுவும் இடைவெளி விடாமல் நீங்கள் அடிக்கடி கொடுப்பதால், அது அறுசுவை template ஐ பாதிக்கின்றது. உங்கள் ப்ரவுசரில் தெரியாமல் இருக்கலாம். பலரது உலாவியில் அறுசுவை பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

அட்மின் அண்ணாவுக்கு தெரியால் செய்த தவறுக்கு இந்த குறும்புகார தங்கையை மன்னிக்கவும்.என்னால் அறுசுவை [template ஐ பாதிக்கின்றது ][பலரது உலாவியில் அறுசுவை பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.]
என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவருத்ததை தந்துள்ளது.இனி என்னால் பாதிப்பு ஏற்படாமல் அறுசுவை யின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்ததை கட்டாயம் செய்கிறேன். அட்மின் அண்ணா உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

naturebeuaty

ஹாய் viji,ஒரே இருமலா லொக்!! லொக் !!!!!!!!!!! இருமிகிட்டுயிருகீருங்களா . இருமல் பொறை ஏறுதா!!! கவலப்படாதீங்க ஒரு வழியிருக்கு [நல்லமிளகு] மிளகை 2 எடுத்துகுங்க அதை வாய்ல போட்டு வாய்ல அடிக்கிங்க , இருமலை உடனே கட்டுப்படுத்தும் ஒகே.மிளகை வாய்லஅடிக்கிட்டே வேலையெல்லாம் முச்சுட்டு ,ராத்திரி சாப்பாட்டையும் முடித்த பிறகு சூடா ஒரு கப் சுக்குகாப்பியை குடிச்சுட்டு படுங்க. காலையில பார்த்தா நீங்களே இருமல் போயே போச்சுனு சொல்லுவிங்க!!!!!!

naturebeuaty

அன்பு சகோதரிக்கு,

இது நீங்கள் அறியாமல் செய்வது என்பதை நான் அறிவேன். இருப்பினும் அதனால் உண்டாகும் பிரச்சனையை எடுத்துரைக்க வேண்டியது எனது கடமை. மன்னிப்பு, மனவருத்தம் எல்லாம் வேண்டாம் :-) நீங்கள் எப்போதும் போல் உங்கள் பங்களிப்பை தொடருங்கள். தலைப்பை மட்டும் சற்று சிறியதாக கொடுத்தால் போதும்.

இடைவெளி இல்லாமல் பெரிய வாக்கியமாக கொடுக்கும்போது, சமீபத்திய கருத்துக்கள் பெட்டியின் அளவைத் தாண்டி அது நீளமாக வரும். அப்போது அறுசுவையின் template உருமாறி, நடுவில் உள்ள பக்கம் கீழிறங்கி சென்றுவிடும். இதை நீங்கள் அவ்வபோது பார்த்திருக்கலாம்.

ஹைய்.. அஞ்சலி, தளிகா, விஜி, ஜலீலாக்கா.... இங்கிருப்பவர்களைக் கூப்பிட்டேன் இல்லாத அனைவருக்கும் என் மதிய வணக்கம்.
என்ன அஞ்சலி கன நாளாக காணவில்லை. குயில் கூவவில்லையே எனப் பார்த்தேன்... பழையபடி கூவிக்கேட்கிறது... இப்பத்தான் தெரியுது.. எங்கட அறுசுவை டிலே பண்ணுறத்துக்குக் காரணம் நீங்கதானா?( ஐயையோ அழ வேண்டாம்.... சீ... சீ... இதுக்கெல்லாம் அழக்கூடாது...)

அது என்னங்க எனக்கு இ. மெயில் அனுப்பினனீங்களா? என்னவோ ரோட்டில அநாதையாக் கிடக்கிற பொருள் மாதிரி என்ர இ.மெயில் தெரியுதா?... ஆளுக்காள் என்னோட அனுமதியே இல்லாம நுழையிறீங்களே .. இது கொஞ்சம் கூட நல்லாயில்லை... சரி நுழைந்ததுதான் நுழைந்தீங்க ஒரு வார்த்தை எப்படி சுகம் என்று கேட்டாலே இந்த "தங்க" மனம் இழகிடுமே.. அதை விட்டிட்டு என்னவோ எல்லாம் அனுப்பிறீங்களே... நான் பயத்தில் ஓபின் பண்ணவே இல்லை... வெடிகுண்டோ தெரியேல்லை அமெரிக்கரை நம்பலாமா என்று ஒரு பயம்...

ஒருவரும் என்னைப்போல ஸ்ரெடி இல்லையா? ஒரு பக்கம் இருமல் ஒரு பக்கம் முடி உதிர்வு.... விஜி வயசாயிற்றுதில்ல அப்ப... இருமல் வரத்தான் செய்யும்.... ( கடவுள் தான் என்னைக் காப்பாற்றவேணும்... எல்லாமே பகிடிதாங்கோ)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்