www.arusuvai.com

மரக்கறி பாஸ்ரா


தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

வதக்குதல் தொடங்கி முடியும் வரை நெருப்பை குறைத்தே வைத்துக் கொள்ளுங்கள். மரக்கறிகள் நன்கு வதங்க வேண்டியதில்லை. இப்போ கடைகளில் பல வடிவங்களில் பல நிறங்களில் பாஸ்ரா கிடைக்கிறது. எனவே 3,4 நிறங்கள், வடிவங்களை கலந்தெடுங்கள். பாஸ்ரா ஒன்றுடனொன்று ஒட்டியபடி இருந்தால், கையில் குளிர் நீரைத் தொட்டு பிரித்துக் கொள்ளலாம்.(ஸ்பிறவுட்ஸ் என்பது எலுமிச்சை அளவில் இருக்கும் சிறியவகைக் கபேஜ்(கோவா)).

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 நபர்களுக்கு 15 நிமிடங்கள் 10 நிமிடங்கள்