அறுசுவையில் அன்பு தோழிகளுடன் அஞ்சலி

ஹாய் நான் அஞ்சலி அருசுவைக்கு புதுசு.அறுசுவையில் அன்பு தோழிகளுடன் பொழுபோக்காக வந்து கலந்துரையாட இந்த திரட்டை துவக்கியுள்ளேன். ரொம்ப நாளாச்சு பேசி!பேச விரும்பும் அனைத்து நேயர்களும் இந்த இடத்தில் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.அனைவரின் சார்பா உங்களை வரவேற்கிறேன்.......
ஹலோ... ஹலோ.... சகோதர, சகோதரிகளே......)யூ ஆர் ஆல் மை ஃபிரன்ட் .காலங்காத்தால சுவாரசியமாக அரட்டைய தொடங்கலாம் ஓகே. நல்லா ஜாலியா என் ஜாய் பணுக ஓகே. ஊருல எல்லாரும் சௌக்கியமா? இந்த அரட்டை த்ரெட்டில் நீங்க எவ்வளவு வேண்டுமானலும் அரட்டை அடிக்கலாம்.அட்மினன்னன் ரொம்ப நல்லவரு இப்படி ஒரு வசதி செஞ்சு தந்திருக்கார். நன்றி. அறுசுவை.காம் உள்ள வந்தததும் கலாட்டா பண்ணதான் தோணுது.முன்பு ஒரு முறை த்ரெட் போட்டு உங்கள கூப்பிட்டா வராம இன்கேயே குந்திட்டு இருந்தா எப்படி?வாங்க அங்க போய் அரட்டைய ஆரம்பிக்கலாம் வாங்க அங்க ப்ளீஸ். மனோகரி madam வாங்க அசத்துங்க...அசத்துங்க . நல்லாயிருக்கீங்களா? டைகர் எப்படி இருக்கான்?ரொம்ப சந்தோஷம்.வரீங்களா இங்க வந்து ஒரு விசிட் அடியுங்களேன்???? ammu, viji,anu,rajini எல்லாரும் சௌக்கியமா?அரட்டைக்கு வாங்க ஓகே. நான் ஃபிரீயா இருக்கேன், சமையல் வேலைக் கூட இல்லை.கணவருக்கு இன்றைக்குசாப்பாடு ஆபிசிலிருந்து கொடுபாங்க.
நீங்க இந்தியாவில் எங்கு வசிக்கின்றீர்கள்?உங்களுக்கு நேரம் இப்போது என்ன? நீங்கவெளிநாட்டில்எங்கு வசிக்கின்றீர்கள்? உங்களுக்கு நேரம் இப்போது என்ன? வெளிநாட்டில் எனக்கு அருசுவை மூலம் ஒரு நண்பர்கள் கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.எல்லாம் அடிக்கடி இந்தபக்கம் வாருங்கள்...
நான்ஆன்லைன் தான். உங்கள் வருகை காத்து எதிர்ப்பர்த்து இருக்கும் உங்கள் அன்பு தோழி அஞ்சலி

ஹாய் அஞ்சலி,

எப்படி இருக்கிங்க,நான் நலம்.ம், வேலையெல்லாம் முடிந்ததா. நான் நியூஜெர்சி யில் இருக்கிறேன்.

naanun arusuvaikku puthusuthan.how r u?i'm also in new jersey.neenga enga irrukinga newjersyla?

கலோ அஞ்சலி,அனு
என் கஸ்சுக்கு இன்று மீற்றிங் போயிருக்கிறார். நாளைதான் வருவார். அதனால் எனக்கு ஒரே போறிங். ஒரு ரீ ஊற்றிக் கொண்டு இங்கு வந்துவிட்டேன். நல்ல வேளை நீங்கள் அம்பிட்டீர்கள் ....ஹா......ஹா....... இப்போ இங்கு மாலை 4.30 ஆகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நியூஜெர்சி எப்படி COOLகேள்விபட்டேன் ? VERYCOOL? VERYHOT? tell me something

naturebeuaty

hai good morning.நான் நலம். anukrish life போகுது.chat panuna போர் இல்லை.anukrish nagerkovil பற்றி சொன்னே ஒன்றுமே சொல்ல. உங்களை போல anu இன்னொருfriend இருக்காங்க. அவங்களும் நியூஜெர்சியில் இருக்காங்க.

naturebeuaty

hai good morning.நான் நலம். anukrish life போகுது.chat panuna போர் இல்லை.anukrish nagerkovil பற்றி சொன்னே ஒன்றுமே சொல்ல. உங்களை போல anu இன்னொருfriend இருக்காங்க. அவங்களும் நியூஜெர்சியில் இருக்காங்க.

naturebeuaty

hi,

had breakfast?ungalai pathi solunga.ungaluku kalyanam aagi ethana year achu??enoda mail id ' ammmadhu@gmail.com '.en husband office poyachu.jacksonville la en husbandoda friend irunthanga cognizant la work panranga.last week than india kilambinanga.ungaluku 'chilli gobi'pana theriuma?therinja soluunga.apuram enaya vaa po nae koopdunga.

ammu.

i have it my breakfast. kalyanam aagi 4 year achu. enoda mail id ' arulselvisenthil@gmail.com. en husbandum office poyachu.jacksonville la orange park la irucan. vaa po nae koopduthean sariya.english la
enaku romba type pana theriyathu. 'chilli gobi'pana theriyathu? arusuvaila paarunga ok. apuram

naturebeuaty

hai good morning. had breakfast?நான் நலம். anukrish life apadiபோகுது.chat panunga போர் இல்லை.anukrish nagerkovil பற்றி சொன்னே ஒன்றுமே சொல்ல. உங்களை போல anu இன்னொருfriend இருக்காங்க. அவங்களும் நியூஜெர்சியில் இருக்காங்க.

naturebeuaty

ம் நியூஜெர்சி is very cool&hot.போன வருசம் இதே டைம்யில் வந்தேன் முதல்தடவையினால ரெம்பவே குளிரினால கஸ்டப்பட்டேன் சரி winter தான் போயிடுச்சேன்னு பார்த்தா அடுத்தது summer கொளுத்திடிச்சி.இந்த வருசம்தான் பழகிட்டதனால எந்த கஸ்டமும் தெரியல ரெம்ப ஜாலியா எனஜாய் பண்ணிணேன்.

மேலும் சில பதிவுகள்