yaravathu uthavungalaen

வணக்கம்
எனது பெயர் மதி. நான் மன்றத்தில் புதிதாக சேர்நதுளேன். தற்பொழுது சிங்கப்பூர் புகிட் மேராத் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னது குழந்தைக்கு nappy கட்டுவதால் rash வந்துள்ளது. அதை போக்க வழி தெரிந்தால் சொல்லுங்களேன். மற்றும் குழந்தை மருத்துவர் முகவரியும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

ரொம்ப நன்றி கதிஜா. ரொம்ப ரொம்ப நன்றி. என்னோட கேள்விய படிச்சிட்டு உங்க குழந்தைகே rash வந்தா மாதிரி துடிச்சு போய் ஆலோசனை கொடுத்து இருந்தீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க சொன்னபடி செய்த பிறகு இப்ப rash கொஞ்சம் பரவால்ல. உங்க எல்லர்கிடையும் நான் தொடர்ந்து பேசனும். அதுக்கு என்ன செய்யணும்?? இங்க நான் தனியா இருகேன். உங்க நட்பு கிடைச்சா ரொம்ப ஆறுதல இருக்கும்.

mathi

ரொம்ப நன்றி மதி
உங்க பொன்னுக்கு உடனே போய் விடாது
எந்த வைத்தியமா இருந்தாலும் ஒரு முன்று நாள் தொடர்ந்து செய்யுங்கள்.
பிறகு தான் தெரியும்.நல்ல கேட்டு இருந்தால் அதே கன்டினுவ் பன்னுங்க
ஒகே
ஜலீலா

Jaleelakamal

அப்படியே செய்கிறேன் ஜலிலா
உங்க கூட நான் எப்படி தொடர்ந்து பேசுவது??

mathi

assalamu alaikum jaleela akka,
how is your mom`s health now? i did not know as i was in india,i could not read u`r early postings,Allah will give shifaa,do not worry akka.
u r the one who used to give advices to all of us,so u shd not feel down.Allah is kind more than 70 mothers,cheer-up akka,inshaalah we will make dhua.

assalamu alaikum jaleela akka,
how is your mom`s health now? i did not know as i was in india,i could not read u`r early postings,Allah will give shifaa,do not worry akka.
u r the one who used to give advices to all of us,so u shd not feel down.Allah is kind more than 70 mothers,cheer-up akka,inshaalah we will make dhua.

இப்போ எப்படி பேசுரீங்கலோ,அப்படிதான்.இது தான்,இப்படி தான்,வேற ஒன்னும் இல்ல,சரியா மதி?

ரொம்ப நன்றி கே ஆர்,

இப்ப பராவாயில்லை இன்ஷா அல்லா இந்த வருடம் ஹஜ் செய்ய நாடியுள்லார்கள் தூவா செய்யவும்.நேற்று ரொம்ப முடிய குளிர் ஜுரம், இரன்டு நாள சாப்பாடு வெளியில தான்.

ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள மதி

எதை பற்றி பேற்றி பேசு கிறோமோ அதை பற்றி நீங்க ஏதாவது சொல்ல நினைத்தால் பதிலளி கிளிக் செய்து அப்படியே தொடரவும்.
ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கீங்க?குறும்பு குட்டி ரீமா,சொல்லவே வேனாம் குறும்பு தான் பன்னிகிட்டு இருப்பா,தெரியுது.ஏன்னா,ஆதிக்கா இப்பவே ஆர்ம்பிச்சிடாளே.சில சமயத்திலே ரொம்ப ஜாஸ்தி ஆயிருதுப்பா.ஆனால் ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்க்க.
டேபிள் மேலே ஒன்னும் வைக்க விடரது இல்ல.எல்லா சாமானும் கிழே இழுத்து போட்டரா.
இதோ தூங்கி எந்திரிச்சாச்சு,சரி அப்பரம் பேசுவோம்.தலை வெளிய நீட்டி பாக்கறா. பைய்-பைய் ரூபீ.

ஜலீலா அக்கா,
அப்போ நல்லா ரெஸ்ட் எடுங்க.கண்ணுக்கு ஏன் ஸ்டிரைன் குடுக்கிரீங்க?சலவாத்து நிறையா ஒதுங்க அக்கா.

மேலும் சில பதிவுகள்