yaravathu uthavungalaen

வணக்கம்
எனது பெயர் மதி. நான் மன்றத்தில் புதிதாக சேர்நதுளேன். தற்பொழுது சிங்கப்பூர் புகிட் மேராத் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னது குழந்தைக்கு nappy கட்டுவதால் rash வந்துள்ளது. அதை போக்க வழி தெரிந்தால் சொல்லுங்களேன். மற்றும் குழந்தை மருத்துவர் முகவரியும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

asiya omar

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஸலவாத்துன் நாரியா அள்வுக்கு அதிகமாக ஓதக்கூடாது. பெரியவர்களிடம் கேட்டு ஓதவும்.யா சலாம் என்று மூண்று தஸ்பீ ஓதி வரவும்.
எல்லாம் சரியாகி விடும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

ஸலவாத்துன்நாரியா ஓதுவதில் தவறில்லை.

அவர்கள் இடைதரகர்கள் என்று கூறுவது இமாமையா அல்லது ஆலிம்களையா அல்லது மௌலானாக்களையா?

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

மேலும் சில பதிவுகள்