உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

க்ரிஸ்பி கோபி

 


தேவையான பொருட்கள்

  • காலிப்ளவர் -- 1கப் (பூவாக உதிர்த்தது)
  • பச்சரிசி மாவு -- 2 ஸ்பூன்
  • கடலை மாவு -- 2 ஸ்பூன்
  • ரவை -- 2 ஸ்பூன்
  • உப்பு -- ருசிக்கேற்ப
  • மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
  • சோடா மாவு -- 1 சிட்டிகை
  • வெங்காயம் -- 2 என்னம் (பெரியதாக வெட்டியது )
  • குடமிளகாய் -- 1 என்னம் (விதையை நீக்கி பெரியதாக வெட்டியது)
  • தக்காளி சாஸ் -- 1 ஸ்பூன்
  • சில்லி சாஸ் -- 1 ஸ்பூன்
  • கறுப்பு உப்பு -- 2 சிட்டிகை

செய்முறை

  • காலிப்ளவரை ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து அரிசிமாவு, கடலைமாவு,ரவை,மிளகாய் தூள்,சோடாமாவு, உப்பு அனைத்தும் கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் காலிப்ளவரை பொரித்து எடுக்கவும்.
  • கடாயில் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் குடைமிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும் .
  • வாசனை வரும் போது சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி நன்கு கிளறி பொரித்த் காலிப்ளவரையும் போட்டு 1 நிமிடம் நன்கு வதக்கி கறுப்பு உப்பு தூவி அப்படியே சூடாக பரிமாறவும்.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 15 min 30 min
  random food image


comments