தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்

தோழிகளே,
என் குழ்ந்தைக்கு 11 மாதங்கள் ஆகிரது.potty பச்சை நிறத்தில் போகிரது.நாளடைவில் சரியாகிவிடும் என்று இருந்தேன். அடிக்கடி இவ்வாரே போகிரது.டாக்டர் கூரியது என்ன என்றால்,formula milk குடிப்பதால் அதில் உள்ள இரும்பு சத்தினால் தான் என்கிறார்.அவர் சொல்வது சரியா?

ஹாய் ஹிபா..கவலை இல்லை..சொன்னது சரி தான்..இவளுக்கும் ஃபார்முலா கொடுக்கரப்ப அப்டி தான் இருந்தது..11 மாசத்தில் பசும்பால் கொடுத்து பழக்கினேன்...பிறகு சரியாயிடுச்சு..பிறகு வருகிறேன்.

rooby,
thanks a ton.i will write to u in detail.
bye for now.

மேலும் சில பதிவுகள்