தேவையானப் பொருட்கள்
- து.பருப்பு
- ப.மிளகாய்
- வற்றல்
- ஏலம்,கிராம்பு,பட்டை
- இஞ்சி
- தக்காளி
- தேங்காய் பால்
- பட்டர்
- எண்ணெய்
- மிளகாய் தூள்
- மிளகு தூள்
- கொத்த மல்லி
- உப்பு
|
செய்முறை
- து.பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
- சட்டியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி சூடானதும், ஏலம்,பட்டை,கிராம்பு, 2 வற்றல் சேர்த்து வதக்கவும்.
- இதில், ப.மிளகாயை கீறிப் போட்டு, நீள வாக்கில் வெட்டிய இஞ்சி, மிள்காய் தூள்,கொஞ்சம் மிளகு தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- இதில் வேக வைத்த பருப்பினை சேர்க்கவும். இதனுடன்,கெட்டியான தே.பால், கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொஞ்ச நேரம் கிளறி வேக விடவும்.
- பின்பு இறக்கும் போது, சிறிதளவு பட்டர் சேர்த்து, பொடிதாக நறுக்கிய கொ.மல்லி இலை தூவி இறக்கவும்.
- அருமையான ரிச் தால் ரெடி.
|
குறிப்பு:
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.
வழங்கியவர்
குலசை சுல்தான்
சமீபத்தியக் கருத்துக்கள்
14 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -