தேவையானப் பொருட்கள்
- காளி ஃபிளவர்
- கர மசாலா
- மைதா மாவு
- கார்ன் ஃபவுடர்
- இஞ்சி
- பூண்டு
- அஜினோ மோட்டோ
- சில்லி பேஸ்ட்
- ரெட் கலர் பவுடர்
- லைம் ஜூஸ்
- எண்ணெய்
- உப்பு
|
செய்முறை
- காளி ஃபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி லேசாக வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், இஞ்சி,பூண்டு பேஸ்ட்,2 தே.கரண்டி மைதா மாவு,2 தே.கரண்டி கார்ன் பவுடர்,கொஞ்சம் சில்லி பேஸ்ட்,கரம் மசாலா,அஜினோ மோட்டோ,லைம் ஜூஸ்,ரெட் கலர் பவுடர்,உப்பு,இவைகளுடன் கொஞ்சம் நீர் சேர்த்து இதனுடன் வேக வைத்த காளிஃபிளவர் துண்டுகளைப் போட்டு பிரட்டி கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.
- சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், ஊற வைத்த கலவையை போட்டு நன்கு(டீப் ஃபிரை) பொரித்தெடுக்கவும்.
- லவ்லி காளி ஃபிளவர் ஃபிரை ரெடி.
|
வழங்கியவர்
குலசை சுல்தான், சென்னை
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -