உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

எக் வித் தூனா ஸாண்ட்விச்

 


தேவையானப் பொருட்கள்

  • தூனா பிஷ் - 1 டின்
  • பிரெட் ஸ்லைஸ் - 1 பாக்கெட்
  • மயோனைஸ் - 4 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • வெள்ளை மிளகு தூள் - தேவைக்கு
  • கருப்பு மிளகு தூள் - சிறிது
  • லெட்டூஸ் - தேவைக்கு
  • பட்டர் - தேவைக்கு
  • எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் முட்டையை அவித்து ஓட்டை நீக்கிவிட்டு இரண்டாக கட் பண்ணி வைக்கவும்.
  • பிரெட்டிலும் பட்டர் தடவி தனியாக வைக்கவும்.
  • மீனில் தண்ணீரை வடித்து விட்டு அதில் மயோனைஸ்,உப்பு, இரண்டு வகை மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி, எழுமிச்சை சாறு சேர்த்து கலந்துவைக்கவும்.
  • பின் பட்டர் தடவிய ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் லெட்டூஸ் இலை வைத்து அதன் பின் மீன் கலவையை வைத்து மேலே சிறிது மிளகு தூள் தூவி அதன் மேல் பாதி முட்டையை வைத்து, பின் மேலே ஒரு லெட்டூஸ் வைத்து மற்றொரு பிரெட்டை வைத்து ஸாண்ட்விச் மேக்கரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  • சுவையான எக் வித் தூனா ஸாண்ட்விச் தயார்.

குறிப்பு:

குறிப்பு : ஸாண்ட்விச் மேக்கரில் அதிக நிமிடம் வைக்கக்கூடாது. பிரெட் முறுகிவிட்டால் இதன் டேஸ்ட்டே மாறிவிடும். இந்த தூனாவின் ஸ்மெஷாலிட்டியே இதன் ஸ்மெல் தான்.

வழங்கியவர்

செய்யதுகதீஜா ஜப்பான்

random food image


comments
ஹாய் கதீஜா
மார்ச் 16, 2008 - 5:25am - வழங்கியவர் asiya omar

,
நாளை breakfast உஙக சாண்ட்விச் தான் .செய்முறை பார்க்கும் பொழுது taste இருக்கும் என்று தெரிகிற்து.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா
மார்ச் 16, 2008 - 7:57am - வழங்கியவர் seyedkatheeja

நலமாக இருக்கிறீர்களா. வீட்டில் அனைவரும் நலமா. இந்த ஸாண்ட்விச் ரெம்ப நல்லா இருக்கும்.இது ஜப்பானில் ரெஸ்டாரண்டில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அவர்கள் காரம் கம்மியாக செய்து இருப்பார்கள். நான் இதை இப்படிதான் செய்து இருப்பார்கள் என்று ட்ரை பண்ணிணேன் அதே போல அமைந்தது.

அன்புடன் கதீஜா.

ஹல்லோ கதீஜா,
மார்ச் 16, 2008 - 11:12am - வழங்கியவர் asiya omar

asiya omar ஹல்லோ கதீஜா,
நன்றி. என் கணவர் சென்ற வருடம் ஜப்பான் வந்திருந்தார்.தங்கியது .அங்கு பார்த்த இடம் டோக்கியோ,சின்ஞ்சுகு, புச்சு,கொகபுன்ச்.டோக்கியோபே ரொம்ப ரசிதத இடமாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா
மார்ச் 16, 2008 - 11:34am - வழங்கியவர் seyedkatheeja

அப்படியா ஆஸியா அடுத்த முறை உங்க ஹஸ் வரும் போது நீங்களும் சேர்ந்து என் வீட்டுக்கு வந்துடுங்க நாம இன்னும் நிறைய இடம் சுத்தலாம் சரியா.

அன்புடன் கதீஜா.

hai katheeja
மார்ச் 16, 2008 - 1:32pm - வழங்கியவர் asiya omar

asiya omar
Insha Allah.
thanks a lot.