இது எனது அம்மா செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் எங்கள் ஊரில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இதை செய்து கொடுப்பார்கள் நல்ல பால் சுரக்கும்.குழந்தை பெற்றவர்களுக்கு செய்யும் போது 1 முட்டையை தேங்காய் பாலில் சேர்த்து அதன் பின்னர் மற்றவைகளை சேர்த்து செய்வார்கள்.
தேவையானப் பொருட்கள்
ராகி மாவு - 200 மில்லி
தேங்காய் - 1 மூடி
சீனி - தேவைக்கு
நெய் - தேவைக்கு
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை
முதலில் தேங்காயை பால் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து தேங்காய் பாலை ஊற்றி ஒரு பின்ச் உப்பு போட்டு கொதித்ததும் தேவையான அளவு சீனியை போட்டு கிளறி,நெய்யை ஊற்றி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிவிழாமல் கிளறவும்.
சமீபத்தியக் கருத்துக்கள்
7 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -