குழந்தைகளுக்கு பரிட்சை நேரங்களில் க்ரிக்கெட் நடக்கிறது பற்றி பேசுவோமா???

நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் நினைத்து கொண்டிருக்கையில் க்ரிக்கெட் விளையாடுகிறார்கள்.. நம் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது ... இதில் இருந்து எப்படி காப்பாற்றுவது...

பேசுவோமா???
முக்கியமாக 10, 12 வகுப்பு குழந்தைகளின் படிப்பே போகிறது...
அந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு மிகவும் வேடிக்கைதனம் ஜாஸ்தி ஆகிறது... சினிமா, க்ரிக்கெட், கார்ட்டூன், வீடியோ கேம்ஸ் இன்னும் பிற
வழிமுறைகளை விவாதிப்போம்...

என்ன கவிதை கண்ணாம்பாள் சுபா
இத்தனை நாள் எங்கே சென்றீர்கள்.
நல்ல தலைப்பு,மாலதி அக்கா எழுதி இடத்திலேயே தொடர்ந்து இருக்கலாம்.
சரி ஒகே// திவாகர் நலமா?

என்ன சுபா இவ்வளோ பெரிய தலைப்பு சுருக்குங்க

ஜலீலா

Jaleelakamal

பேசி ரொம்ப நாள் ஆச்சு ??? எப்டி இருக்கீங்க??
வேலை எப்டி போகுது??

சில சமயம் பெற்றோர்களுக்கு (இப்போது உள்ள ஜெனரேஷன்) யாரு நாமதான்!!
பொருத்து போகும் குணமும், விட்டுக் கொடுக்கும் குணமும் குறைந்து விட்டது...??
நாமே க்ரிகெட் பார்க்க நினைக்கும் போது குழந்தைகள் என்ன செய்வார்கள்???

சுபா நான் நலம்,
நான் என் பிள்ளைகளுக்கு பரிட்சை என்றால் TV பார்க்க மாட்டேன்.
தியாகம், டெய்லி கூட TV பார்ப்பதை நிறுத்தி விட்டேன் ஒரு சிலது தவிர (காமடி தவிர)
ஜலீலா

Jaleelakamal

ஆஹா எனக்கு இதை பத்தி ஒன்னுமே தெரியாது...டிவியில் இனி அது என்ன வந்தாலும் சரி எதேச்சையா பாத்தா உண்டு எனக்கா பாக்கனும்னு தோனவே தோனாது..அதனால் ஒன்னும் சொல்ல தெரீல..சுபா உங்க அப்பா அம்மாவை ரொம்ப படுத்தியிருக்கீங்க போல;-)

மேலும் சில பதிவுகள்