சுற்றுலாவுக்கு என்ன உணவு கொண்டுபோகலாம்

3 நாள் சுற்றுலாவுக்கு என்ன உணவு கொண்டுபோகலாம் என்று கூறுங்கள்.சப்பத்தியை தவிர என் கணவருக்கு piles problem இருப்பதால் அதை தவிர்க்க விரும்புகிறேன்.

பயனுள்ள உங்கள் அன்பான பதிலை எதிர்னோக்கும் உங்கள்

Sangeethajagarajan
Germany

சுற்றுலாவுக்கு எடுத்து செல்ல எனக்கு தெரிந்த ஐட்டங்களை சொல்கிறேன்.

ப்ரட் சாண்ட்விச்,
புளிசாதம்,
இட்லி, மிளகாய்பொடி,
லைம் சாதம்,
தயிர் சாதம்,
சிப்ஸ்,
ஊறுகாய்,
பூரி, தக்காளி தொக்கு,

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிறகு எழுதுகிறேன்.

தயிர் சாதம்,பெப்பர் சிக்கன் (அ) சிப்ஸ் ஊறுகாய்

லெமன் சாதம், மட்டன் தக்காளி கூட்டு (அ)மசால் வடை
புளி சாதம்,மட்டன் சாப்பஸ் (அ) அப்பளம்
தான் ரொம்ப நல்ல இருக்கும்
பரோட்டாகீமா
மையனஸ் பிரெட் சாண்ட் விச்
பாம்பே டேஸ்ட்
மட்டன் பிரியாணி (அ) வெஜ் பிரியாணி
பழங்கள்,சிப்ஸ், ஜுஸ்

கீ ரைஸ் , குருமா, கறி குருமா
வெஜ் பிரியாணியில் கொஞ்சமா மட்டன் போட்டு
சேமியா,உப்புமா.
இட்லி கட் பண்ணி மிளகாய் பொடி தூவி

எல்லாத்துக்கும் மேல் புளிசாதம் தான் பெஸ்ட் கெட்டு போகாது
இனிப்பு, கார சோமாஸ்

ஜலீலா

Jaleelakamal

you can take fruits,cake,bread jam for break fast,biscuits,chips,juices for snack time,puliyotharai mallithuvaiyal,lemon rice,pappad,water cans,flask,and add more things you prefered.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்