உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

இறால் வறுவல்

 

இறால் வறுவல் ரசம் சாதத்துடன் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • இறால் சுத்தம் செய்தது- 1/2 கிலோ
  • மஞ்சள்தூள்- 1 சிட்டிகை
  • மிளகாய்தூள்- 3/4 டீஸ்பூன்
  • உப்பு- தேவையனளவு
  • எண்ணை- பொறிக்கத் தேவையனளவு

செய்முறை

  • இறாலுடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,உப்பு சேர்த்து பிறட்டி 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி இறால் அனைத்தையும் போட்டு பொறித்தெடுக்கவும்.சுவையான இறால் வறுவல் தயார்.

random food image


comments