தேவையானப் பொருட்கள்
- இறால் சுத்தம் செய்தது- 1/2 கிலோ
- மஞ்சள்தூள்- 1 சிட்டிகை
- மிளகாய்தூள்- 3/4 டீஸ்பூன்
- உப்பு- தேவையனளவு
- எண்ணை- பொறிக்கத் தேவையனளவு
செய்முறை
- இறாலுடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,உப்பு சேர்த்து பிறட்டி 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி இறால் அனைத்தையும் போட்டு பொறித்தெடுக்கவும்.சுவையான இறால் வறுவல் தயார்.