கவனரிசி

கவனரிசி cookerல் thanniyaha வராமல் correcta செய்வது எப்படி? (it is a sweet used by chettinadu people as far i know)

கவனரிசி இரவு முழுக்க ஊறவிட்டு ஆவியில் வேக வைத்தால் நீர் கோர்க்கமல் வரும்.இருந்தாலும் இது சற்று கடினமாகத்தான் இருக்கும்.
இதில் இனிப்பு பண்ணுவதை விட புட்டரிசி அல்லது பிஸினரிசி என்று கேட்டால் தருவார்கள்.
சற்றுவிலை அதிகமாக இருந்தாலும் விலைக்கு ஏற்றார் போல் அதிகசுவையாகவும்,ஸாப்ட் ஆகவும்,நீங்கள்கேட்பது போல் நீர் கோர்க்காமலும் வரும்.
ஸாதிகா ஹஸனா

arusuvai is a wonderful website

கவனியரிசியை 6 மணி நேரம் ஊர வைது 1:4.5
தண்ணி வைத்து குக்கரில் 30 நிமிடம் வேகவைத்தல் சரியாக இருக்கும்.நன்கு வெந்திருந்தால் தண்ணி அதிகமாகி இருந்தால் கூட ஆற ஆற சரியாகிவிடும்

Today is a new day.

எப்படி இருக்கீங்க என் பொண்ணு பிஸி தானாக ஆப் பண்ணிட்டு அழுகை ஆப் ஆகிட்டுன்னு அதானால் பார்க வந்தேன் தோட எதார்த்தமாக உங்க பதிவை பார்த்ததும் உடனே கேட்கலாம்னு..ஏன் உங்களை ரொம்ப மாசமாகவே காணல மேம் ரொம்ப பிஸியா?நல்லா இருக்கீங்களா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்