www.arusuvai.com
கடலை பக்கோடா
தேவையானப் பொருட்கள்
- வறுத்தெடுத்த, தோலெடுத்த கடலை- 1 கப்
- கடலை மாவு- 200 கிராம்
- அரிசி மாவு- 200 கிராம்
- மிளகாய்த்தூள்- 1 மே.க
- பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
- பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
- பொடியாக அரிந்த வெங்காயம்- அரை கப்
- பொடியாக அரிந்த புதினா இலைகள்- அரை கப்
- வெண்னெய்- 2 மேசைக்கரண்டி
- தேவையான உப்பு
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
செய்முறை
- அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும்.
- சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
- சூடான எண்ணெயில் கடலைக் கலவையை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
-