தேவையானப் பொருட்கள்
- ஆப்பிள் - பாதி
- வாழைப்பழம் - 1
- ஆரஞ்சு - 1
- திராட்சை - அரை கப்
- பேரிக்காய் - 1
- முந்திரி - 6
- காய்ந்த திராட்சை - 1
- பால் - 5 கப்
- வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன்
- சர்க்கரை - ஒன்றரை கப்
|
செய்முறை
- 4 கப் பாலை பொங்கும் வரைக் காய்ச்சுங்கள். மீதியிருக்கும் 1 கப் காய்ச்சாத பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேருங்கள். அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிட்டு குளிரவையுங்கள். பழங்களை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக
- நறுக்குங்கள். முந்திரியையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக குளிர வைத்த பாலில் சேர்த்துப் பரிமாறுங்கள்.
|
குறிப்பு:
திருமண விருந்துகளுக்கான ஸ்பெஷல் பாயசம் இது.
வழங்கியவர்
குலசை.சுல்தான், சென்னை
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 21 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
32 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
5 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -