please help me

அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு அருசுவையில் இனைந்து பேச ஆசை.tamil typing நேரம் எடுக்குது.எனக்கு பல டெஸ்ஸட்ஸ் வகைகள் தேவை எங்கு?யாரிடம் கேட்பது?என தெரியவில்லை.please! help me sisters

வஅலைக்குமுஸ்ஸலாம். எப்படி இருக்கீங்க. உங்களுக்கு எங்க எல்லார்கிட்டயும் எப்ப வேண்டும் என்றாலும் பேசலாம். உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் மன்றத்துல கேளுங்க தெரிந்தவங்க பதில் தருவோம்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீ
அஸ்ஸலமு அலைக்கும்.உங்களின் பதில் எனக்கு மிகவும் உற்ச்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிரது.Desserts பற்றிய எனது dout ஐ கொஞ்சம் விளக்குவீர்களா?

வஅலைக்குமுஸ்ஸலாம். உங்களின் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகமாகட்டும் ஆமா டெஸர்ட்ஸ் பத்தி உங்களுக்கு என்ன டவுட் நீங்கள் கேட்டாள் தானே எனக்கு தெரிந்ததை சொல்லமுடியும்.

அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹபி என்ன டவுட் என்பது புரிய வில்லை இரண்டு இடத்தில் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்.எனக்கு புரியாததால் என்ன பதில் என்று தெரியல.
கஸ்டட் , பாலுதா இந்த மாதிரி கேட்கிறீர்கள

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்