தேவையானப் பொருட்கள்
- புழுங்கலரிசி -- 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
- சுக்கு -- ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
- ஏலக்காய் -- 1 என்னம்
- எண்ணைய் -- 100 கிராம்
- கருப்பட்டி வெல்லம் -- 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)
|
செய்முறை
- சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.
- வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அனைத்து பரிமாறவும்.
- அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.
- பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு குடுப்பார்கள்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
2 hrs 15 min |
35 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
9 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -