உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

சிலிப்பி குடல் சூப்

 

அம்மை போட்ட சமயங்களில் இது செய்து தருவார்கள. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.

தேவையானப் பொருட்கள்

  • சிலிப்பி குடல் -- 1 கப்
  • விளக்கெண்ணைய் -- 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -- 10 என்னம் (தட்டிப் போடவும்)
  • மிளகுத்தூள் -- 3 சிட்டிகை

செய்முறை

  • குக்கரில் கழுவி சுத்தம் செய்த சிலிப்பி குடலை போட்டு அதனுடன் விளக்கெண்ணைய், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தயும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் அதிகமான அளவு ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
  • பின் குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பின் 3 விசில் வந்ததும், நிறுத்தி இறக்கவும்.
  • பின் சூப்பை பரிமாறும் போது மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 நபர்களுக்கு 15 min 15 min
random food image


comments