தேவையான பொருட்கள்
- மாவு தயாரிக்க:
- உளுந்து -- 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)
- பச்சரிசி -- 3 கப்
- களி செய்ய:
- அரைத்த மாவு -- 1 கப்
- வெல்லம் / கருப்பட்டி -- 1 என்னம் (3/4 பாகம் போதும்)
- நல்லெண்ணைய் -- தேவையான அளவு
|
செய்முறை
- மாவு தயாரிக்க:
- உளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்... (தண்ணீரின்றி)
- களி செய்ய:
- மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
- அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.
- நன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.
- பரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.
- ரெடி.
- இது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.
- இடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
7 min |
15 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -