தேவையானப் பொருட்கள்
- புளி -- எலுமிச்சம் பழம் அளவு (கரைத்த தண்ணீர்)
- மிளகு -- 1/2 டீஸ்பூன்
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- பூண்டு -- 4 என்னம்
- கரிவேப்பிலை -- 2 இனுக்கு
- பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
- எண்ணைய் -- 1 ஸ்பூன்
- கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
- மிளகாய் வத்தல் -- 3 என்னம்
- வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
- தக்காளி -- 2 என்னம் (நன்றாக பிசைந்து கரைத்தது)
- கொத்தமல்லி தழை -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- வேப்பம்பூ -- 1 ஸ்பூன் (வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது)
|
செய்முறை
- வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.
- அதனுடன் பூண்டு,உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.
- நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
- சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.
- சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது.
|
குறிப்பு:
இது அடிக்கடி செய்து குழந்தைகளுக்கு தந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இருக்காது...
மேலும் உடல் சூட்டை குறைக்கக் கூடியது.
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
10 min |
15 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 29 நொடிகள் முன்பு -