உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வெள்ளை கத்திரிக்காய் தொக்கு

 


தேவையானப் பொருட்கள்

  • நல்ல வெள்ளை கத்திர்க்காய் - கால் கிலோ
  • வெங்காயம் - நூரு கிராம்
  • தக்காளி பேஸ்ட் - 90 கிராம் டின் (அ) தோலெடுத்து அரைத்தது
  • காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒன்னறை தேக்கரண்டி
  • பச்ச மிளகாய் - ஒன்று
  • தாளிக்க
  • --------
  • ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை - ஐந்து தேக்கரண்டி
  • கஞ்ச மிளகாய் - ஒன்று
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • முழு மிளகு - நான்கு
  • வெந்தயம் - ஐந்து
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • பூண்டு - நான்கு பல் (தட்டி கொள்ளவும்)
  • கருவேப்பிலை - சிறிது
  • கொத்துமல்லி தழை - சிறிது

செய்முறை

  • கத்திரிக்காயை நல்ல கழுவி பொடியாக நருக்கவும்.
  • தாளிக்க கொடுத்துல்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் கத்திரிக்கய் போடு நல்ல வதக்கி மூடி போடு ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
  • பிறகு தக்களி பேஸ்ட்,மிளகாய் தூள்,உப்பு தூள்,பச்ச மிளகாய் இரண்டாகஒடித்து போட்டு கிளறி மீண்டு தீயை பத்து மினிடம் சிம்மில் வைத்து தொக்கு போல் ஆனதும் கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

குறிப்பு:

இது தயிர் சாதம்,லெமென் சாதம்,எல்லாவகையானா பிரியாணிக்கும் ஏற்றது.

வழங்கியவர்

ஜலீலா

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

10 min 20 min
random food image


comments
hi jaleela
மார்ச் 26, 2008 - 7:06am - வழங்கியவர் jayanthivinay

hi jaleela,

in us,v get only violet brinjal.shall i prepare this recipe with that?

ஜெயந்தி,கத்திரிக்கா
மார்ச் 26, 2008 - 7:33am - வழங்கியவர் Jaleela Banu

எல்லா கத்திரிக்காயிலும் செய்யலாம்.
ஜெயந்தி,

hi jaleela
மார்ச் 31, 2008 - 7:36am - வழங்கியவர் jayanthivinay

hi jaleela,

yesterday i prepare ur kathirikai thokku. its very very tasty.
expecting more kathirikai recipe.
thanks.

கத்திரிக்காயில் பஜ்ஜி
மார்ச் 31, 2008 - 8:41am - வழங்கியவர் Jaleela Banu

ஹாய் ஜெயந்தி
கத்திரிக்காய் தொக்கு நல்ல இருந்ததா
எண்ணை கத்திரிக்காய் கொடுத்துள்ளேன் பாருங்கள், இன்று கூடகத்திரிக்காய் ரசம் கொடுத்துள்ளேன், கத்திரிக்காயில் பஜ்ஜி கூட நல்ல இருக்கும்.
நீங்கள் மட்டன் சாப்பிடுபவராக இருந்தால் மட்டனில் கத்திரிக்காய் போட்டு கூட செய்யலாம்.ரொம்ப டேஸ்டாக இருக்கும்.
ஜலீலா