www.arusuvai.com

முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு


இந்த பொரிச்சகுழம்பு சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சாதத்தில் கொஞ்சம் நெய் ஊற்றிக்கொள்ளவேண்டும். இந்த பொரிச்சகுழம்பில் முருங்கைகாயுடன் 10 பலாக்கொட்டையையும் இரண்டாக நறுக்கி வேக வைத்து சேர்த்து சமைத்தால் அதன் ருசியே தனிதான். இதற்கு தொட்டுக்கொள்ள மீன்வறுவல் நல்ல காம்பினேஷன்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை